|
Daily Manna 29/12/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1001
|
|
| |
" காலையிலே உன் விதையை விதை. மாலையிலே உன் கையை நெகிழ விடாதே. அதுவோ, இதுவோ எது வாய்க்குமோ என்றும் இரண்டும் சரியாய் பயன்படுமோ என்றும் நீ அறியாயே " (பிரசங்கி, 11:6) சத்திய ஊழியம் செய்ய தேவனால் அழைக்கப்பட்ட தேவ ஜனம் ஊழியம் செய்யும்போது எப்பொழுதும் விழிப்புள்ளவர்களாயிருந்து,...
|
|
|
|
|
|
லூக்கா 1:30- 33
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
0
|
2757
|
|
| |
லூக்கா 1:30- 33 "தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். இதோ நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின...
|
|
|
|
|
|
Praise Yahweh Yashua Messiah..!
(Preview)
|
Welcome / வரவேற்கிறோம்
|
7
|
4157
|
|
| |
அண்ணன்மார் யாவருக்கும் கிறிஸ்மஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்; இந்த தளத்தை நீண்ட நாளாக படித்து வருகிறேன்; ஆனால் பங்கேற்க ஆண்டவர் தூண்டியதால் உள்ளே வருகிறேன்; அண்ணன்மாரின் முயற்சிகள் தீர்க்கமானது; இலக்கு கடினமாக இருந்தாலும் அடைந்தே தீருவோம் என்ற தீரமுள்ள உங்கள் முயற்சிகளை தொடருங்க...
|
|
|
|
|
|
பிறர்முன்னேற்றத்தில் மகிழ் முடியுமா?
(Preview)
|
கட்டுரைப் பகுதி
|
3
|
6478
|
|
| |
பிறர் துன்பபடுவதை பார்த்து அதனை தன்னுடைய துன்பம்போல பாவித்து கலங்குபவரையும். வேதனையில் வாடும் மக்களை பார்த்து "அய்யோ பாவம்" என்று பரிதபிபவரையும், பிறர் அழும்போது தாங்கமுடியாமல் தாங்களும் சேர்ந்து அழும் பலரையும் நம்முடைய வாழ்க்கையில் பார்த்திருக்கலாம். ஏன் நீங்கள் கூட அ...
|
|
|
|
|
|
கிருபையின் மேன்மை.
(Preview)
|
தேவ திட்டம்
|
13
|
7163
|
|
| |
எல்லா மனுஷருக்கும் நித்திய ஜீவன். கிருபையின் மேன்மை. "ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு (மரணம்) உண்டானது போல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று." "ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏது...
|
|
|
|
|
|
"பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்"
(Preview)
|
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை / Second coming of Lord Jesus Christ
|
18
|
7962
|
|
| |
"பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்" எங்கே (ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்) ஆண்டவரே? என்று சீஷர்கள் கேட்டதற்கு கர்த்தர் தந்த பதில்தான் மேற்கண்டவசனம்.லூக்கா17:37 இந்தத்தளத்துக்கும் இந்த வசனத்துக்கும் இருக்கும் தொடர்பு உண்மையில் தள அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்,........
|
|
|
|
|
|
விண்ணும் மண்ணும் சந்தித்த அற்புதம்..!
(Preview)
|
கவிதைகள், பாடல்கள்
|
1
|
6448
|
|
| |
-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:46:26 PM
|
|
|
|
|
|
Daily Manna 28/12/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
968
|
|
| |
" வழியிலே அவர் நதியிலே குடிப்பார். ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்." ( சங்கீதம், 110:7) நம்முடைய இரட்சகரும், தலையுமானவர் நம்மை மென்மேலும் ஆசீர்வதிக்கவும், புதிய சிந்தையும், ஆர்வமும் அளித்து விசுவாசத்துடன் நடத்தப்படவும் வேண்டுகிறோம். நம் ஜீவியத்தில் உண்டாகும் அனுபவ...
|
|
|
|
|
|
சன்மார்கனாக நடந்தால் மட்டும் போதுமா?
(Preview)
|
கட்டுரைப் பகுதி
|
1
|
6149
|
|
| |
பொதுவாக நீதியும் நேர்மையும் தேவனின் சிங்காசனத்தின் ஆதாரங்களாக திகழ்கிறது. அவர் நீதியின் மேல் பிரியப்படுகின்ற தேவன் என்பது முற்றிலும் உண்மையான கருத்து! ஆகினும் இவ்வுலகில் எது நேர்மை? எது நீதி? என்பதில் எல்லோருக்குமே ஒரு குழப்பம் உள்ளது. ஒரு செயல் ஒருவருக்கு நீதியாக தோன்றலாம் ஆன...
|
|
|
|
|
|
Daily Manna 26/12/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
991
|
|
| |
" நீ பலங்கொண்டு திட மனதாயிரு " (யோசுவா, 1:7) பலங்கொண்டு திடமனதாயிருக்க அடிக்கடி நினைப்பூட்டப் படுகிறோம். திட மனதாயிருப்பதில் பல விதம் உண்டு. சிலர் அகம்பாவத்தினால், நான் என்னும் எண்ணத்தால்தைரியம் பெற்றிருப்பார்கள். சிலர் தங்கள் அசட்டுத் தனத்தில் துணிகரமுள்ளவர்களாயும்...
|
|
|
|
|
|
dailymanna 24/12/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
7
|
2116
|
|
| |
அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக, ஏனெனில், அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். (மத்தேயு 1:21) தேவ சித்தத்தின்படி ந்ம்முடைய இரட்சகரின் பிறப்பும், அவர் மூலமாக அருளப்பட்ட சுவிசேஷமும், தேவ பிள்ளைகளின் விசுவாசத்தைப் பலப்படுத்தக் கூடியதாக உள்ளது. சிறிய காரிய...
|
|
|
|
|
|
What are you expecting from Christmas?
(Preview)
|
English Section for posts in English
|
1
|
2422
|
|
| |
What are you expecting from Christmas? …from Jesus’ birth, death and resurrection… Expectancy fills the air as we approach the Christmas season again…Perhaps there will be special days off from work to share with the family. Then there are all those gifts shared as tokens of love at this time...
|
|
|
|
|
|
Tithing is Unscriptural Part 3
(Preview)
|
English Section for posts in English
|
0
|
2588
|
|
| |
JESUS CAME TO FULFILL THE LAW, NOT TO RELIVE THE LAW Christians believe that Jesus came to FULFILL the Law of Moses by RELIVING the law of Moses in His own personal life. He assuredly did not. This is an entire study of itself, however, I want to prove to you from the Scriptures that Jesus did not concern Hi...
|
|
|
|
|
|
Tithing is Unscriptural Part 2
(Preview)
|
English Section for posts in English
|
0
|
2360
|
|
| |
Part II Scriptural Proof that Christian Tithing is a Hoax and The Malachi Prophecy I marvel that more people are not totally embarrassed by the way the world of Christendom exacts money from the poor and peddles the Word of God like so much merchandise for sordid gain. It is an international disgrace....
|
|
|
|
|
|
Tithing is Unscriptural...
(Preview)
|
English Section for posts in English
|
0
|
26545
|
|
| |
Tithing is Unscriptural Under the New Covenant [A Scriptural Exposition on the Fraudulent Fleecing of the Flock] Since first posting this tithing paper on bible-truths.com, we have had hundreds of thousands of visitors seeking information on this topic. Many have written me personally thankin...
|
|
|
|
|
|
புதுவருட "வாக்குத்தத்தங்கள்" ஜாக்கிரதை!
(Preview)
|
False Teachings
|
10
|
3416
|
|
| |
புதுவருட "வாக்குத்தத்தங்கள்" ஜாக்கிரதை! அனேகமாக எல்லா கிறிஸ்தவ பிரிவுகளாலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ல் தவறாமல் கடைபிடிக்கும் "புதுவருட வாக்குத்தத்த" முட்டாள்தனம் கண்டிப்பாக இவ்வருடமும் இருக்கும். யாருக்கோ எப்போதோ கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை தங்களுக்...
|
|
|
|
|
|
கிறிஸ்மஸ் அதிர்ச்சிகள்!
(Preview)
|
False Teachings
|
2
|
2281
|
|
| |
"அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே இடமில்லாதைருந்த படியினால், பிள்ளையைத் துணிகளிலே சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்" லூக்2:7 "அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு...." மத்2:11 மாட்டுத்தொழுவம்...
|
|
|
|
|
|
அணில் அம்பானியும் கார் தயாரிப்பும்!
(Preview)
|
False Teachings
|
12
|
2810
|
|
| |
ஒரு சிறிய உவமை கதை! அணில் அம்பானி கார் தயாரிக்கவேண்டும் என்று முடிவு எடுத்தார். அதை நிறைவேற்ற ஒரு தொழில்சாலையை அமைத்தார். தெரிந்தோ தெரியாமலோ அல்லது தொழில்சாலை ஆரம்பிக்கும் முன்னமே சிலரை அறிந்திருந்ததால் நம்மை போன்ற பலரை அவரது நோக்கம் நிறைவேற்ற அங்கு வேலைக்கு வைத்தார்.இப்பொழுது அந...
|
|
|
|
|
|
கொசுவைக்கூட துரத்தாத ஊழியர்கள்
(Preview)
|
Ministers / ஊழியக்காரர்கள்!!
|
7
|
2425
|
|
| |
தங்களை தேவன் வல்லமையாக பயன்படுத்துவதாகக் கூறித்திரியும் பாஸ்டர்கள் மற்றும் ஊழியர்கள்(?) அடுத்தமுறை சந்திக்கும்போது, ஐயா எங்கள் வீட்டில் பிசாசுத்தொல்லை உள்ளது என்று கூப்பிடுங்கள் தாராளமாக வந்து ஜெபிப்பார்; ஒருவேளை பிசாசும் கூட போகலாம். ஆனால் எங்கள் வீட்டில் கொசுத்தொல்லை அதிகம் உள...
|
|
|
|
|
|
TV ஊழியர்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில்!
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
8
|
2032
|
|
| |
Reply Quote More தற்காலத்தில் மிகப்பிரபலமாகிவரும் ஊழியங்களில் TV ஊழியங்களுக்குத்தான் முதலிடம் என்றால் மிகையாகாது. அனேகமாக எல்லா 'பிரபல' ஊழியர்களுமே இந்த ஊடகத்தை விட்டுவைக்கவில்லை. இதில் உச்சகட்ட வேடிக்கை என்னவென்றால் 'தேவ செய்தி' கொடுத்துமுடித்ததும் கடைசியில் இவர்கள் ஏறெடுக்க...
|
|
|
|
|
|
கிறிஸ்த்தவர்களுக்கு பாடுகள் ஏன்?
(Preview)
|
கட்டுரைப் பகுதி
|
3
|
5327
|
|
| |
கிறிஸ்த்தவர்களுக்கு துன்பங்கள் பாடுகள் உண்டு என்றும, நாம் பரிசுத்தம் அடைய தேவனே சில பாடுகளை நம் வாழ்வில் அனுமதிக்கிறார் என்பதன் அடிப்படையில் எழுதப்படும் கருத்துக்கள் ஓரளவுக்கு சரியானதாக இருந்தாலும் அதற்க்கு எந்த விதமான பாடுகள் என்று ஒரு எல்கை உண்டு! ORRISSA வில் ஒரு கிறிஸ்த்தவ பெண்ண...
|
|
|
|
|
|
Feel free to Post!
(Preview)
|
Welcome / வரவேற்கிறோம்
|
2
|
3477
|
|
| |
சில மாதங்கள் முன்பு நான் இது போன்ற ஒரு விவாத மேடையில் உறுப்பினாராக பதிவு செய்து எழுதுவேன். கஷ்டப்பட்டு விவாதத்திற்கு வார்த்தைகளை எழுதுவேன், அடுத்த நாள் பார்த்தோமென்றால் அது நீக்கப்பட்டு இருக்கும். அந்த விவாத மேடையை சில ஒற்றை கருத்துள்ளவர்கள் நடத்தி வந்தார்கள். ஆகவ...
|
|
|
|
|
|
கள்ள சகோதரருக்கு எச்சரிக்கையாக இருங்கள்
(
1 2
)
(Preview)
|
False Teachings
|
32
|
5823
|
|
| |
பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை (தசமபாகம் உட்பட) கைக்கொள்ளச் சொல்கிற யாருக்கும் கீழ்கண்ட வசனங்கள் சாட்டையடியாக இருக்கும். நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கச்சொல்லி "நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும் பொருட்டாக பக்க வழியாய் நுழைந்த கள்ள சகோதரர்".கலாத்தியர்2:4 'நிய...
|
|
|
|
|
|
Bangaluru visit: Moderator!!
(Preview)
|
Welcome / வரவேற்கிறோம்
|
0
|
3147
|
|
| |
தள நிர்வாகி 06 டிசம்பர் முதல் இரண்டு வாரங்களுக்கு பங்களூரூவில் இருப்பார். தொடர்புக்கு +919500725284. Moderator will be going to Bangaluru for two weeks starting 06 Dec 2009 and may be contacted at the following number: +919500725284.
|
|
|
|
|
|
நம்ப முடிவதில்லை!!
(
1 2 3 4
)
(Preview)
|
தேவ திட்டம்
|
76
|
34251
|
|
| |
"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமாக இருக்கிறார்" 1 தீமோ 2:6 இந்த வசனம் தேவனின் அழகான சித்தத்தை வெளிப்படுத்தும் ஒரு வசனமாக இருக்கிறது. ஆனால் இன்றைய கள்ள போதகர்களும், தாங்களாகவே தங்களை ஊழியக்காரர்கள் என்று நியமித்துக்கொண்டவர்க...
|
|
|
|
|
|
சகலமும் தேவ சித்தம்!
(Preview)
|
தேவ திட்டம்
|
7
|
7623
|
|
| |
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூயின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மனிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். அப்17:26 ல் நடக்கும் எல்லாமே தேவனது சித்தம் என்று தெளிவாக உள்ளது. மேலும், தேவன் நம்...
|
|
|
|
|
|
நற்செய்தி!!
(Preview)
|
Good News / நற்செய்தி
|
9
|
8687
|
|
| |
நற்செய்தி என்றால் என்ன? மனிதர்கள் என்றென்றும் வாழவே முடியாது என்கிற போதனையா? மற்ற மார்கங்களை காட்டிலும் பைபிள் நமக்கு எப்படி பட்ட நற்செய்தியை தறுகிறது என்று விவாதிப்போம். இந்த நற்செய்தி மனிதன் உண்டு பன்னினதா அல்லது தேவனிடத்திலிருந்து வந்ததா என்பதிலும் தெளிவாக இருப்போம்.
|
|
|
|
|
|
ஜீவவிருட்சத்தின் கனி யாருக்கு?
(
1 2
)
(Preview)
|
தேவ திட்டம்
|
31
|
16978
|
|
| |
ஆதியில் மனிதனை சிருஷ்டித்த தேவன், ஏதேன் தோட்டத்தின் நடுவில் 2 விருட்சங்களை முளைக்கப்பண்ணினார் (ஆதி. 2:9). 1. நன்மை தீமை அறியத்தக்க விருட்சம், 2. ஜீவவிருட்சம் இந்த விருட்சங்களின் கனியைப் புசிப்பதால் மனிதனுக்கு என்ன நேரிடும் என்பதைப் பின்வரும் வசனங்களில் நாம் காணலாம். ஆதி. 2:16,17 தேவ...
|
|
|
|
|
|
நியாயத்தீர்ப்பு / Judgment!!
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
2
|
1831
|
|
| |
"உம்முடைய நியாயத்தீர்புகளினிமித்தம் யூதாவின்குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்" சங். 97:8"உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியில் நடக்கும் போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியை கற்றுக்கொள்வார்கள்" ஏசா. 26:9போன்ற வசனங்கள் நியாயத்தீர்ப்பை குறித்து எந்த ஒரு அச்சத்...
|
|
|
|
|
|
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யார்?
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
4
|
2152
|
|
| |
தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எனும் ஒரு பிரிவினரைக் குறித்து வேதாகமத்தின் பல வசனங்கள் கூறுகின்றன. அவற்றில் சில: மத்தேயு 22:14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். மத்தேயு 24:22 தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்...
|
|
|
|
|
|
|